2 comments

Tuesday, May 17, 2016

Movie:Thooral Ninnu pochu
Song:Bhoopalam Isaikkum

Boopaalam Isaikkum Poomagal Oorvalam
Boopaalam Isaikkum Poomagal Oorvalam
Iru Manam Sugam Perum Vaazhnaale


Boopaalam Isaikkum Poomagal Oorvalam
Iru Manam Sugam Perum Vaazhnaale
Boopaalam Isaikkum Poomagal Oorvalam


Maalai Anthi Maalai Intha Velai Mogame..
Maalai Anthi Maalai Intha Velai Mogame..
Naayagan Jaadai Noothaname
Naaname Pennin Seethaname
Mega Mazhai Neeraada
Thogai Mayil Vaaraatho
Thithikkum Ithazh Muthangal
Athu Nana Nana Nana Nana Nana Naa


Boopaalam Isaikkum Poomagal Oorvalam
Iru Manam Sugam Perum Vaazhnaale
Boopaalam Isaikkum Poomagal Oorvalam


Poovai Enthan Sevai Unthan Thevai Allavaa
Poovai Enthan Sevai Unthan Thevai Allavaa
Manmathan Koyil Thoraname
Maargazhi Thingal Poomugame
Naalum Ini sangeetham
Aadum Ival Poonthegam
Ammamma Antha sorgathil
sugam Nana Nana Nana Nana Nana Naa


Boopaalam Isaikkum Poomagal Oorvalam
Iru Manam sugam Perum Vaazhnaale
Boopaalam Isaikkum Poomagal Oorvalam

 பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே

பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்

மாலை அந்தி மாலை இந்த வேளை மோகமே
மாலை அந்தி மாலை இந்த வேளை மோகமே
நாயகன் ஜாடை நூதனமே
நாணமே பெண்ணின் சீதனமே
மேகமழை நீராட...தோகை மயில் வாராதோ
தித்திக்கும் இதழ் முத்தங்கள் அது
னன னன னன னனனா

பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்

பூவை எந்தன் சேவை உந்தன் தேவை அல்லவா
பூவை எந்தன் சேவை உந்தன் தேவை அல்லவா
மன்மதன் கோயில் தோரணமே
மார்கழி திங்கள் பூ முகமே
நாளும் இனி சங்கீதம்...பாடும் இவள் பூந்தேகம்
அம்மம்மா அந்த சொர்க்கத்தில் சுகம்
னன னன னன னனனா

பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
0 comments
Movie:Punnagai Mannan
Song:Kavithai Kelungal

Kavidhai kelungal karuvil piranthathu raagam
Nadanam paarungal ithuvum oru vagai yaagam
Boomi ingu suttrum mattum aada vandhen enna nattam
Odum megam nindru paarthu kaigal thattum


Kavithai kelungal karuvil piranthathu raagam
Nadanam paarungal ithuvum oru vagai yaagam

Nettru en paattil suthiyum vilagiyathe
Paathai sollaamal vithiyum vilagiyathe
Kaalam neram seravillai
Kaathal regai kaiyil illai
Saaga ponen saagavillai
Moochchu undu vaazhavillai
Vaai thiranthen vaarthai illai
Kan thiranthen paarvai illai
Thanimaiye ilamaiyin sothanai
Ival manam puriyuma,ithu vidukathai

Kavithai kelungal karuvil piranthathu raagam
Kavithai kelungal nadanam paarungal oh...

Jagana jagana jagana jam jam....

Om thadeem thadeem pathangaL paada
jagam nadunga en pathangaL aada
jagana jagana
tham tham thakka
jagana jagana
tham tham tham
jagana jagana
tham tham thakka
jagana jagana
tham tham tham
jagana theemtha jagana theemtha
theemtha theemtha theemtha theemtha
Om thadeem thadeem pathangaL paada
jagam nadunga en pathangaL aada

Paarai meethu pavala malligai
Pathiyam pottathaaru
Odum neeril kaathal kaditham
Ezhuthivittathu yaaru
Aduppu kootti avicha nellai
Vithaithu vittathu yaaru
Alayil irunthu ulayil vizhunthu
Thudi thudikkithu meenu
Ival kanavugal nanavaaga marupadi oru uravu
Salangaigal puthu isai paada vidiyattum intha iravu
Kizhakku velicham iruttai kizhikkattum
Iravin mudivil kanavu palikkattum
Irundu kidakkum manamum velukkattum...

Om....

Om thadeem thadeem pathangal paada
Jagam nadunga en pathangal aada
Om thadeem thadeem pathangal paada
Jagam nadunga en pathangal aada

கவிதை  கேளுங்கள்  கருவில்  பிறந்தது  ராகம்
நடனம்  பாருங்கள்  இதுவும்  ஒரு  வகை  யாகம்
பூமி  இங்கு  சுற்றும்  மட்டும்  ஆட  வந்தேன்  என்ன  நட்டம்
ஓடும்  மேகம்  நின்று  பார்த்து  கைகள்  தட்டும்


கவிதை  கேளுங்கள்  கருவில்  பிறந்தது  ராகம்
நடனம்  பாருங்கள்  இதுவும்  ஒரு  வகை  யாகம்

நேற்று  என்  பாட்டில்  சுதியும்  விலகியதே
பாதை  சொல்லாமல்  விதியும்  விலகியதே
காலம்  நேரம்  சேரவில்லை 

காதல்  ரேகை  கையில்  இல்லை
சாக  போனேன்  சாகவில்லை
மூச்சு  உண்டு  வாழவில்லை
வாய்  திறந்தேன்  வார்த்தை  இல்லை
கண்  திறந்தேன்  பார்வை  இல்லை
தனிமையே  இளமையின்  சோதனை
இவள்  மனம்  புரியுமா ,இது  விடுகதை

கவிதை  கேளுங்கள்  கருவில்  பிறந்தது  ராகம்
கவிதை  கேளுங்கள்  நடனம்  பாருங்கள்  ஓ ...

ஜகன  ஜகன  ஜகன  ஜம்  ஜம் ....

ஓம்  ததீம்  ததீம்  பதங்கள்  பாட 
ஜகம்  நடுங்க  என்  பதங்கள்  ஆட 

ஜகன  ஜகன 
தம்  தம்  தக்க 

ஜகன  ஜகன 
தம்  தம்  தம் 
ஜகன  ஜகன 
தம்  தம்  தக்க 
ஜகன  ஜகன 
தம்  தம்  தம் 
ஜகன  தீம்த  ஜகன  தீம்த 
தீம்த  தீம்த  தீம்த  தீம்த 
ஓம்  ததீம்  ததீம்  பதங்கள்  பாட 
ஜகம்  நடுங்க  என்  பதங்கள்  ஆட

பாறை  மீது  பவள  மல்லிகை 

பதியம்  போட்டதாரு 
ஓடும்  நீரில்  காதல்  கடிதம் 
எழுதிவிட்டது  யாரு 
அடுப்பு  கூட்டி  அவிச்ச  நெல்லை 

விதைத்து  விட்டது  யாரு 
அலையில்  இருந்து  உலையில்  விழுந்து 
துடி  துடிக்கிது  மீனு 
இவள்  கனவுகள்  நனவாக  மறுபடி  ஒரு  உறவு 
சலங்கைகள்  புது  இசை  பாட  விடியட்டும்  இந்த  இரவு 
கிழக்கு  வெளிச்சம்  இருட்டை  கிழிக்கட்டும் 
இரவின்  முடிவில்  கனவு  பலிக்கட்டும் 
இருண்டு  கிடக்கும்  மனமும்  வெளுக்கட்டும் ...

ஓம் ....

ஓம்  ததீம்  ததீம்  பதங்கள்  பாட 

ஜகம்  நடுங்க  என்  பதங்கள்  ஆட
ஓம்  ததீம்  ததீம்  பதங்கள்  பாட 

ஜகம்  நடுங்க  என்  பதங்கள்  ஆட
1 comments
Movie:Thaandavam
Song :Oru paadhi kadhavu

Nee enbathe naan thaanadi
Naan enbathe naam thaanadi

Oru paadhi kadhavu neeyadi
Maru paadhi kadhavu naan ad
Paarthuk konde pirinthirunthom
Serthu vaikka kaathirunthom

Oru paadhi kadhavu nee ada
Maru padhi kadhavu naan ada
Thaazh thiranthe kaathirunthom
Kaatru veesa paarthirunthom

Nee enbathe ...

Oru paadhi kadhavu nee adi
Maru paadhi kadhavu nan adi

Iravu varum thiruttu bayam kadhavugalaik korthu vidum
Oh kadhavugalaith thirudi varum adhisayathai kaadhal seiyum
Irandum kai korthu sernthathu idaiyil poi poottu ponathu
Vaasal thallaaduthe thindaaduthe kondaaduthe

Oru paadhi kadhavu nee adi
Maru paadhi kadhavu naan adi

Oh idi idiththum mazhai adiththum asaiyaamal nindrirunthom
Oh indreno nam moochchum men kaatril inainthu vittom
Idhayam ondraagi ponathe kadhavu illaamal aanathe
Ini mel nam veettile poongatru thaan dhinam veesume

Oru paadhi kadhavu nee adi
Maru paadhi kadhavu naan adi
Paarthu konde pirinthirunthom
Serthu vaikka kaathirunthom

Oru paadi kadhavu nee ada
Maru paadhi kadhavu naan ada
Thaazh thirnathe kaathirunthom
Kaatru veesa paarthirunthom

Nee enbathe ...


நீ என்பதே நான் தானடி நான் என்பதே நாம் தானடி

ஒரு பாதி கதவு நீயடி மறு பாதி கதவு நானடி
பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்
சேர்த்து வைக்க காத்திருந்தோம்

ஒரு பாதி கதவு நீயடா மறு பாதி கதவு நானடா
தாழ் திரந்தே காத்திருந்தோம் காற்று வீசப் பார்த்திருந்தோம்

நீ என்பதே நான் தானடி நான் என்பதே நாம் தானடி

ஒரு பாதி கதவு நீயடி மறு பாதி கதவு நானடி

இரவு வரும் திருட்டு பயம் கதவுகளை சோர்த்து விடும்
ஓ... கதவுகளை திருடி விடும் அதிசயத்தை காதில் செய்யும்
இரண்டும் கை கோர்த்து சேர்ந்தது இடையில் பெய் பூட்டு போனது
வாசல் தள்ளாடுதே திண்டாடுதே கொண்டாடுதே

ஒரு பாதி கதவு நீயடி மறு பாதி கதவு நானடி

ஓ இடி இடித்தும் மழை அடித்தும் அசையாமல் நின்றிருந்தோம்
ஓ இன்றேனோ நம் மூச்சும் மென் காற்றில் இணைந்து விட்டோம்
இதயம் ஒன்றாகி போனதே கதவு இல்லாமல் ஆனதே
இனி மேல் நம் வீட்டிலே பூங்காற்று தான் தினம் வீசுமே

ஒரு பாதி கதவு நீயடி மறு பாதி கதவு நானடி
பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்
சேர்த்து வைக்க காத்திருந்தோம்

ஒரு பாதி கதவு நீயடா மறு பாதி கதவு நானடா
தாழ் திரந்தே காத்திருந்தோம் காற்று வீசப் பாத்திருந்தோம்

நீ என்பதே நான் தானடி நான் என்பதே நாம் தானடி
0 comments

Sunday, May 15, 2016

Movie:Mudhal mariyathai
Song :Raasave unna nambi


Raasave onna nambi intha rosaa poo irukkuthunga
Oru vaartha sollitinga athu usira vanthu urukkuthunga
Vandhu sollatha orava iva nenjodu valatha
Athu thappana karuththaa thanneeril ezhuththa

 
Raasave onna nambi intha rosaa poo irukkuthunga


Pazhasa marakkalaiye paavi maga nenju thudikkuthu
Unnayum ennaiyum vachu ooru sanam kummi adikkuthu
Adada enakkaga aruma koranjeega
Tharuma magaraasa thalaiya kavuntheega
Kalangam vanthaalenna paaru
Athuukkum nelaannu thaan peru
Ada manthayila ninnaalum nee veera paandi theru

 
Raasave onna nambi intha rosaa poo irukkuthunga


Kaadhula naracha mudi kannathula kuthuthu kuthuthu
Suzhiyila padagu pola emmanasu suthuthu suthuthu
Paruvam theriyaama mazhaiyum pozhinjaachu
Vevaram theriyaama manasum nananjaachu
Unakke vachirukken moochu
Ethukku intha kadhi aachu
Ada kannu kaadhu mooku vachu oorukkula pechu

 
Raasave onna nambi intha rosaa poo irukkuthunga
Oru vaartha sollitinga athu usira vanthu urukkuthunga
Vandhu sollatha orava iva nenjodu valatha
Athu thappana karuththaa thanneeril ezhuththa

 
Raasave onna nambi intha rosaa poo irukkuthunga



ராசாவே உன்ன நம்பி இந்த ரோசாப்பு இருக்குதுங்கா
ஒரு வார்த்தை சொல்லிடிங்க அது உசுரவந்து உருக்குதுங்க
வந்து சொல்லாத உறவா இவ நெஞ்சோட வளத்தா
அது தப்பான கருத்தா இல்ல தண்ணீரில் எழுத்தா


ராசாவே உன்ன நம்பி இந்த ரோசாப்பு இருக்குதுங்கா
 
பழச மறக்கலியே பாவி மக நெஞ்சு துடிக்குது
உன்னையும் என்னையும் வச்சு ஊரு ஜனம் கும்மி அடிக்குது
அட டா எனக்காக அருமை குரன்ஜீக
தரும மகாராசா தலைய கவுன்தீக
களங்கம் வந்தால் என்ன பாரு அதுக்கும் நிலானு தான் பேரு
அட மந்தையில நின்னாலும் நீ வீரபாண்டி தேரு


ராசாவே உன்ன நம்பி இந்த ரோசாப்பு இருக்குதுங்கா...
 
காதுல நெறச்ச முடி கன்னத்துல குத்துது குத்துது
சூழியிலே படகு போல என் மனசு சுத்துது சுத்துது
பருவம் தெரியாம மழையும் பொழிந்ஜாச்சு
விவரம் தெரியாம மனசும் நனன்ஜாச்சு
உனக்கே வச்சிருக்கேன் மூச்சு எதுக்கு இந்த கதி ஆச்சு
அட கண்ணு காது மூக்கு வச்சி ஊருக்குள்ள பேச்சு


ராசாவே உன்ன நம்பி இந்த ரோசாப்பு இருக்குதுங்கா

ராசாவே உன்ன நம்பி இந்த ரோசாப்பு இருக்குதுங்கா
ஒரு வார்த்தை சொல்லிடிங்க அது உசுரவந்து உருக்குதுங்க
வந்து சொல்லாத உறவா இவ நெஞ்சோட வளத்தா
அது தப்பான கருத்தா இல்ல தண்ணீரில் எழுத்தா


0 comments

Saturday, May 14, 2016

Movie: Kaathal oviyam
Song:Naadham en jeevane

thaanam thamtha thaanam thamtha
thaanam thamtha thaanam
pantham raaga pantham unthan
santham thantha sontham
oolaiyil veranna sethi thevane
naanunthan paathi
indha bandham raaga bandham
undhan santham thandha sondham

natham en jeevane vaa vaa en thevane
unthaan raaja raagam paadum neram
paarai paalloruthey ooo poovum aalanathe

natham en jeevane vaa vaa en thevane
unthaan raaja raagam paadum neram
paarai paalloruthey ooo poovum aalanathe
natham en jeevane

amutha gaanam nee tharum neram nathigal jathigal paadume
vilagi ponal enathu salangai vithavai aagi pogume
kangalil mounamo koil theepame
raagangal paadi vaa paneer megame
maar meethu poovaagi vizhava
vizhiyaagi vidava

natham en jeevane vaa vaa en devaney
unthaan raaja raagam paadum neram
paarai paalloruthey ooo poovum aalanathe

isaiyai aruthum saathaga paravai pole naanum vaazhgiren
urakkamillai eninum kannil kanavu sumanthu pogiren
thevathai paathaiyil poovin oorvalam
nee athil povathaal aetho gnapagam
veneeril neeraadum kamalam
vilagathu viragam

natham en jeevane vaa vaa en devaney
unthaan raaja raagam paadum neram
paarai paalloruthey ooo poovum aalanathe
Naadham enn jeevaney.............


___________________________________

தானம் தம்த தானம் தம்தா
தானம் தம்த தானம்
பந்தம் ராக பந்தம் உந்தன்
சொந்தம் தந்த சொந்தம்
ஒலையில் வேறேன்ன செய்தி
தேவனே நான் உந்தன்பாதி..
இந்த பந்தம் ராக பந்தம் உந்தன்
சொந்தம் தந்த சொந்தம்..

நாதம் என் ஜீவனே...வா வா என் தேவனே...
உந்தன் ராஜராகம் பாடும் நேரம்
பாறை பாலுருதே பூவும் ஆளானதே
நாதம் என் ஜீவனே...

அமுதகானம் நீதரும் நேரம்.நதிகள்
ஜதிகள் பாடுமே...
விலகிப் போனால் எனது சலங்கை
விதவையாகி போகுமே
கண்களில் மெளனமோ கோவில் தீபமே
ராகங்கள் பாடிவா பன்னீர் மேகமே
மார்மீது பூவாகி வீழவா...
விழியாகி விடவா.

நாதம் என் ஜீவனே...வா வா என் தேவனே...
உந்தன் ராஜராகம் பாடும் நேரம்
பாறை பாலுருதே பூவும் ஆளானதே
நாதம் என் ஜீவனே...

இசையை அருந்தும் சாதகப் பறவைப் போல
நானும் வாழ்கிறேன்..
உறக்கமில்லை எனினும் கண்ணீல் கனவு
சுமந்து போகிறேன்
தேவதை பாதையில் பூவின் ஊர்வலம்
நீ அதில் போவதாய் ஏதோ ஞாபகம்
வெண்ணீரில் நீராடும் கமலம்..
விலகாது விரகம்

நாதம் என் ஜீவனே...வா வா என் தேவனே...
உந்தன் ராஜராகம் பாடும் நேரம்
பாறை பாலுருதே பூவும் ஆளானதே
நாதம் என் ஜீவனே..



0 comments

Thursday, May 12, 2016

 Movie: Miruthan
Song: Mirutha Mirutha

Mirutha.. Mirutha.. Mirutha..
Ne Yaarena Ivalidam Solvaayaa
Mirutha.. Mirutha.. Mirutha..
Un Kadhalai Uyirudan Kollvaayaa
Ival Nenjinil Medhuvaai Nuzhaivaayaa
Ival Kangalin Munne Sithaivaaya
Miruthaa..

Naan Manithan Alla
Kollum Mirugam Alla
Irandukkum Naduvil
Yedho Ondru..
Naan Nijamum Alla
Nee Kanavum Alla
Irandukkum Idayil
Aanom Indru

Mirutha.. Mirutha.. Mirutha..
Ne Yaarena Ivalidam Solvaayaa
Mirutha.. Mirutha.. Mirutha..
Un Kadhalai Uyirudan Kollvaayaa

Naan Alugai Alla
Nee Sirippum Alla
Irandukkum Idayil
Katharal Idhu

Naan Silayum Alla
Nee Uliyum Alla
Irandukkum Idayil
Sitharal Idhu

Naan Mudivum Alla
Nee Thodakkam Alla
Irandukkum Idayil
Payanam Idhu

Naan Irulum Alla
Nee Oliyum Alla
Irandukkum Idayil
Vidiyal Idhu

Tholaivil Andru Paartha Ganamaa
Arugil Indru Nerum Ranama..
Kollaamal Nenjai Kolvathenna Kooraai.
Vaai Vittu Athai Kooraayo..

Sollaamal Ennai Vittu Neeyum Ponaal
Yenaaven Endru Paaraayo
Sila Megangal Pozhiyaamalae
Kadandhae Vidum Un Vaanilae
Endhan Nenjamum Oru Megamey
Adhai Sinthum Munne
Vaanam Theerndhadhe
Mirutha.. Mirutha.. Mirutha..

Ne Yaarena Ivalidam Solvaayaa
Mirutha.. Mirutha.. Mirutha..
Un Kadhalai Uyirudan Kollvaayaa
Ival Nenjinil Medhuvaai Nuzhaivaayaa
Ival Kangalin Munne Sithaivaaya
Miruthaa..

Naan Manithan Alla
Kollum Mirugam Alla
Irandukkum Naduvil
Yedho Ondru..
Naan Nijamum Alla
Nee Kanavum Alla
Irandukkum Idayil
Aanom Indru
0 comments
Movie: Kumki
Song: Sollitaale ava kaadhale

Sollitale Ava Kaadhala
Sollum Pothey Sugam Thaanala
Ithu Pol Oru Vaarthaiye Yaaridamum Nenju Kekala
Ini Veroru Vaarthaiye Ketidavum Enni Paakala
Ava Sonna Solle Pothum
Athukkeede Illai Yethum..yethum..


Sollitene Iva Kaadhala
Sollum Pothey Sugam Thaanala
Ithu Pol Oru Vaarthaiye Yaaridamum Solla Thonala
Ini Veroru Vaarthaiye Pesidavum Ennam Kudala
Unthanbe Onre Pothum
Athukkeede Illai Yethum..yethum.

.
Ammaiava Sonna Sol Kekala
Appanavan Sonna Sol Kekala
Unnodaya Solla Keten
Rendu Pera Onna Paathen


Manasaye Thoranthu Sonna
Ellaame Kidakuthu Ulagathula
Varuvatha Eduthu Sonna
Santhossam Mulaikuthu Idhayathula


Ada Sonna Solle Pothum
Athukkeede Illai Yethum..yethum..

Sollitene Iva Kaadhala..
Sollitale Ava Kaadhala..


Ethanayo Sollu Sollamale
Ullathile Undu Enbaargale
Sollurathil Paathi Inbam
Sonna Pinne Yethu Thunbam


Uthatula Irundhu Sonna
Thannaale Maranthidum Nimishathula
Idhayathil Irunthu Sonna
Pogama Nilachidum Uthirathula


Ada Sonna Solle Pothum
Athukkeede Illai Yethum..yethum..


Sollitene Iva Kaadhala
Sollum Pothey Sugam Thaanala
Ithu Pol Oru Vaarthaiye Yaaridamum Solla Thonala
Ini Veroru Vaarthaiye Pesidavum Ennam Kudala
Unthanbe Onre Pothum
Atharkeede Illai Yethum..yethum..
0 comments


Movie: varuthapadatha valibar sangam
Song: paakadhe paakadhe

Paakaadhae paakaadhae aiyaiyo paakaadhae
paakaadhae paakaadhae aiyaiyo paakaadhae
nee paatha parakura paatha marakkura
pecha kuraikkura satunuthaan
naan nekka sirikkiren naaka kadikkiren
sokkaa nadikkiren patunuthaan
indha oru paarvaiyala thaane naanum paazhaanen

Paakaadhae paakaadhae aiyaiyo paakaadhae
paakaadhae paakaadhae aiyaiyo paakaadhae
nee paatha parakura paatha marakura
pecha kuraikura satunuthaan
naan nekka sirikkiren naaka kadikkiren
sokkaa nadikkiren patunuthaan
indha oru paarvaiyala thaane naanum paazhaanen

Paakaadhae paakaadhae aiyaiyo paakaadhae

Oh eppo paaru unna nenachu
pacha pulla pola elachu
kannukkulla vachu paakkum urava
ullavara unna kaapen theliva

Chekka chevanthu naan pogum padiya
thanna maranthu yen paakura
enna irukkunnu enkitta nu
enna mulunga nee paakura
indha oru paarvaiyaala thaane naanum paazhaanen

Paakaadhae paakaadhae aiyaiyo paakaadhae

Etti paatha enna theriyum
uthu paaru unmai puriyum
thalli irunthu nee paatha sariya
pakkathula vanthu paaren moraiya

Ennathuku enna paakurennu
apa thitiputtu ponava
kotti kulla unna paakurene
koora pattu ipo vanguven
intha oru paarvaiyaala thaane naanum paazhaanen

Paakaadhae paakaadhae aiyaiyo paakaadhae
nee paatha parakura paatha marakura
pecha kuraikura satunuthaan
naan nekka sirikiren naaka kadikkiren
sokkaa nadikiren patunuthaan
indha oru paarvaiyala thaane naanum paazhaanaen

Paakaadhae paakaadhae aiyaiyo paakaadhae

0 comments
Song :onne onnu chella kuttiye
Movie: Theri
Onne Onnu Kanne Kannu Chella Kuttiye..
En Kadhal Thutta Sethu Vecha Kalla Pettiye


Thottu Paaka Kitta Vandha Mitta Mirase
Un Veralu Patta Vedikkum Intha Vella Pattase


I For You, You For Me Sendhaakka Tsunami

You For Me, I For You Sendhakkaa I Love You


Hey Thulli Oodum Meenu
Thoondil Poduvene
Pulli Vecha Maane
Kolam Poduvene


Koodakulla Naanthaan
Kokarakko Neethaan
Oosi Vedi Naanthaan
Oothu Vathi Neethaan


oor ooril kaadhal illai endraal
andha vaanam illai
indha boomi illai
nam nenjil kaadhal illai endraal
aangal aangal illai
pengal pengal illai

Nee Ennai Paartha Annerame
En Kaadhal Meendum Munnerume
En Munne Vandhu Nee Keladi
En Kaadhal Kanaa Neeyadi

Malayala Poovukku Maaraapu
Naan Ketta Yen Indha Veeraapu
Achani Kannale Machana Saaikatha
Unna Pol Sevaala Ullathil Kaaikaathe

Nee Aah Kaati Kitta Vandha
Mutha Soru Thaan Ooti Viduven
Moonu Velaikku Baby

Hey Thulli Oodum Meenu
Thoondil Poduvene
Pulli Vecha Maane
Kolam Poduvene

Koodakulla Naanthaan
Kokarakko Neethaan
Oosi Vedi Naanthaan
Oothu Vathi Neethaan

Pannadhe Nee Ennai Makkaru
Pakkathil Nee Vandhu Ukkaru
Oru Poovil Pala Vaasam
Ulagathil Irukaathe

Irunthaalum Avai Yaavum
Unai Pola Manakaathe
Hey Mia Mia Meesakaara
Budi Paalathaan Ooti Vidava
Poonai Kuttikku Baby


Onne Onnu Kanne Kannu Chellakuttiye..
En Kadhal Thutta Sethu Vecha Kalla Pettiye
Thottu Paaka Kitta Vandha Mitta Mirase
En Veralu Patta Vedikkum Intha Vella Pattase


I For You, You For Me Sendhaakka Tsunami

You For Me, I For You Sendhakkaa I Love You


Hey Thulli Oodum Meenu
Thoondil Poduvene
Pulli Vecha Maane
Kolam Poduvene

Koodakulla Naanthaan
Kokarakko Neethaan
Oosi Vedi Naanthaan
Oothu Vathi Neethaan

Enna Maama
Solri Chellaa Kutty..
0 comments

Wednesday, May 11, 2016

 Song: Eena Meena Teeka
Movie: Theri

Thoongu Moonji.. Lazy Goose-U
Last Bench.. Mara Manda..
Tiffin Box-U Samaya Kattu
Iron Pannu Uniform-Ah
Maths Class Kneel Down-U
Bench Mela Yeri Nillu
Late-U Night-U Polish Podu
Azhukku Socks-Ah Wash Pannu
Daily Late-U Get Out-U
Thookkam Pochu Tired Aachu
Homework Escape-U
Daily Ithe Velaya Pochu
Chichiliki Pichiliki
Bimbiliki Bilabi


Ye Eena Meena Teeka
Eeeee Kattuma Shokaa
Kutty Pony Tailu Cute Ta
Kaiyil Matti Kita


Nilavodu Morning Walkka
Kiya Muiya Talkka
Chumma Inky Pinky Ponky
Pottu Oodi Putta

Babby Mummy Naanthaane
Babby Daddy Naanthaane
Endhan Ulagam Needhaane
Endhan Idhayam Needhaane


Aiyaiyo Paduthura

Iron Panni Kasakkura
Bedlaye Uchcha Pooriye
Homework Panna Thayangura
Kootta Sonna Nadungura
Yechi Panni Oottvidura


My Dear See My Change Da
Maarividum Namma Range-U Da


Ok Laa.. Love You Laa
Kutti Kutti Thappu Panni Kathukalam


Yummy Yummy Fod Ketta
Dummy Dummy Bread Suttu
Thattu Poora Kotti Vidura
Yettu Mani Thookkam Pottu
Late Ah Enna Kooti Poi
Miss-U Kitta Maati Vidura

Daddy Nee Kalakuriye
Samayalil Sodhapuriye


Ammani.. Gammu Nee.. Jaaru Nee
Jaali Kada Jaanguri Nee
0 comments
Song: Unnaale ennalum
Movie: Theri
 
Unnaale Ennalum En Jeevan Vaazhudhe
Sollamal Un Swasam En Moochil Seruthe
Un Kaigal Korkum Oor Nodi
En Kangal Ooram Neer Thuli
Un Maarbil Saaindhu Saaga Thonudhe




Unnale Ennalum En Jeevan Vaazhudhe
Sollamal Un Swasam En Moochil Seruthe


Vidinthaalum Vaanam Irul Poosa Vendum
Madimeedhu Saaindhu Kadhai Pesa Vendum
Mudiyatha Paarvai Nee Veesa Vendum
Muzhu Neram En Mel Un Vaasam Vendum
Inbam Ethuvarai
Naam Povom Adhuvarai
Nee Paarkka Paarkka Kaadhal Kooduthe


Unnale Ennaalum En Jeevan Vaazhudhe
Sollamal Un Swasam En Moochil Seruthe

Yeraalam Aasai En Nenjil Thondrum
Athai Yaavum Pesa Pala Jenmam Vendum
Ohh Yezhezhu Jenmam Ondraaga Sernthu
Unnodu Indre Naan Vaazha Vendum
Kaalam Mudiyalam
Nam Kaadhal Mudiyuma
Nee Paarkka Paarkka Kaadhal Kooduthe


Unnaale Ennalum En Jeevan Vaazhudhe
Sollamal Un Swasam En Moochil Seruthe
Un Kaigal Korkum Oor Nodi
En Kangal Ooram Neer Thuli
Un Maarbil Saaindhu Saaga Thonudhe

Unnale Ennalum En Jeevan Vaazhudhe
Sollamal Un Swasam En Moochil Seruthe
0 comments

Wednesday, April 27, 2016

Vaanaville vaanaville vanthathenna ippothu
alli vantha vanangalai engal nenjil nee thoovu
chinna paravaigal konji parakkuthe
pattu siragile panneer thelikkithe
adi thaai thendrale vanthu nee paadu aararo oh oh
vaanaville vaanaville vanthathenna ippothu
hmm hmm hmm hmm lala lala lal lala



Entha naatu kuyilin kootamum paadum paadal koo koo
entha naatu kiligal pechilum konjum mazhalai ondru
jaathi enna kettu vittu thendral naamai thoduma
desam ethu paarthu vittu mannil mazhai varuma
unnodu naanum ellorum or sontham anbulla ullathile

Vaanaville vaanaville vanthathenna ippothu
alli vantha vanangalai engal nenjil nee thoovu



Mega mootam konjam vilagave vanna nilavu kanden
anbu pozhiyum karunai vellathil nenjam moozhga nindren
unnai pole silar irunthaal mannil sorgam varume
iyarkkai ennai padaithathellam pudhuvinnil varume
moongil kaadellam sangeetham paadatho thendralin sorgathile

Vaanaville vaanaville vanthathenna ippothu
alli vantha vanangalai engal nenjil nee thoovu


chinna paravaigal konji parakkuthe
pattu siragile panneer thelikkithe
adi thaai thendrale vanthu nee paadu aararo oh oh
vaanaville vaanaville vanthathenna ippothu
hmm hmm hmm hmm lala lala lal lala
0 comments
Song:Ramanin mohanam
Movie:Netri kann
 
Male :Ramanin Mohanam, Jaanaki Mandhiram

Female :Ramanin Mohanam, Jaanaki Mandhiram

Male :Raamaayanam Paaraayanam Kaadhal Mangalam Dheiveegame Uravu
Ramanin Mohanam, Jaanaki Mandhiram


Female :Idamum Valamum, Irandu Udalum Manamum

Male :Hooo ooh

Female :Inaindhongi Nirkum Bodhu, Idhiayindri Ennam Yedhu Ilavenir Kaalam Vasantham

Male :Oru Kovil Maniyin Raagam

Female :Lalala Lalala Lalala Lalala Laa

Male :Oru Kovil Maniyin Raagam, oru Vaanil Thavazhum Megham Parandhodum Naal Indru Thaan Kangale

Female :Raamaayanam Paaraayanam Kaadhal Mangalam Dheiveegame Uravu Hoo ohhh

Male :Ramanin Mohanam, Jaanaki Mandhiram

Male :Idaiyum Kodiyum Kulungum, Nadaiyum Mozhiyum

Female :Haa aaahhh

Male :Edai Poda Kamban Illai, Enakkandha Thiranum Illai Ilai Moodum Vaazhai paruvam

Female :Madi Meedhu Kovil Kondu

Male :Lalala Lalala Lalala Lalala Laa

Female :Madi Meedhu Kovil Kondu, Mazhai Kaalam Veiyyil Kandu Silaiyaaga Naan Nirpadhe Arpudham

Male :Raamaayanam Paaraayanam Kaadhal Mangalam Dheiveegame Uravu

Female :Ramanin Mohanam, Jaanaki Mandhiram

Both :Lalala Lalala …. Lalala Lalala
0 comments
Male :  Vaa Vaa En Veenaiye

Female :Nanana

Male :Viralodu Kobamaa

Female :Nanana

Male :Meettaamal Kaadhal Raagam Yaavum Vialaindhidumaa
Killadha Mullaiye, Kaatrodu Kobamaa Ilanthendral Thedum Bodhu Oodal Aagumaa
Vaa Vaa En Veenaiye

Female :Nanana

Male :Viralodu Kobamaa

Female :Nanana Nanan Nanana

Female :Thandodu Thaamarai Aada, Vandodu Moghanam Paada Naan Paarkkaiyil Nenjile, Undhan Nyabaham Kooda
Thandodu Thaamarai Aada, Vandodu Moghanam Paada Naan Paarkkaiyil Nenjile, Undhan Nyabaham Kooda

Male :Thunai Thedudho  Thanimai, Thuyar Koodudho 

Female :Anai Meerudho  Unarchi, Alaipaayudho

Male :Naaldhorum Raathiri Medaiyil, Ragasiya Baashaiyil Paada

Female :Vaa Vaa Un Veenai Naan

Male :Nanana

Female :Viral Meettum Velai Thaan

Male :Nanana

Female :Meettaamal Kaadhal Raagam Yaavum Inaindhidumo 

Killadha Mullaiye, Vandhaal Un Pillaiye Ilanthendral Thedum Bodhu Oodal Aagumo

Male :Sandhosha Mandhiram Odha, Sandharppam Saadhagamaaga Naan Paarthadho Inbamum, Inba Naadagam Poda
Sandhosha Mandhiram Odha, Sandharppam Saadhagamaaga Naan Paarthadho Inbamum, Inba Naadagam Poda

Female :Iravaagalaam Ilamai, Arangeralaam

Male :Uravaadalaam Iniya, Suram Paadalaam

Female :Kekkaadha Vaadhiya Osaigal Kekkaiyil Aasaigal Theerum

Male :Vaa Vaa En Veenaiye

Female :Lalala

Male :Viralodu Kobamaa

Female :Lalala Meettaamal Kaadhal Raagam Yaavum Inaindhidumo

Male :Killadha Mullaiye, Kaatrodu Kobamaa 

Female :Ilanthendral Thedum Bodhu Oodal Aagumo

Male :Vaa Vaa En Veenaiye

Female :Lalala

Male :Viralodu Kobamaa

Female :Lalala Vaa Vaa Un Veenai Naan

Male :Nanana

Female :Viral Meettum Velai Thaan

Male :Nanana Nanan Nanana
0 comments
Song:Paatu onnu paadatuma
Movie:Pudhuvasantham
 
Male :Paattu Onnu Naan Padattumaa  Paal Nilava Kettu 
Vaarthaiyile Valaikkattumaa Vaanavilla Serthu
Oru Paattu Onnu Naan Padattumaa Paal Nilava Kettu 
Vaarthaiyile Valaikkattumaa Vaanavilla Serthu

Male :Indru Vandha Pudhu Vasantham Endrum Thangum 
Thendral Engal Paadhaigalil Poovai Thoovum 
Kuyilgalukku Thadaigal Podum Manidhar Inge Yaaru
Kural Koduthaal Nilavin Mudhugil Urasum Naalai Paaru 
Payanangal Enge Endru Paattil Koora Mudiyaadhu 
Isaiyennum Kadalin Aazham Enge Endru Theriyaadhu 
Paaduvadhaal Vaazhugirom Sogamillaye 
Paattu Onnu Naan Padattumaa  Paal Nilava Kettu 
Vaarthaiyile Valaikkattumaa Vaanavilla Serthu
Oru Paattu Onnu Naan Padattumaa Paal Nilava Kettu 
Vaarthaiyile Valaikkattumaa Vaanavilla Serthu

Male :Yezhai Engal Koorai Adhu Vaanam Aagum 
Idhyam Dhaane Engaladhu Vaasal Aagum 
Paattukkena Koottil Serndhu Paravai Pola Vaazhndhom 
Pasi Eduthaal Paattai Undu Dhisaigal Thedi Serndhom 
Oru Dheivam Neril Vandhu Uravai Solli Thunaiyaachu 
Ulagangal Idhudhaan Endru Kavidhai Thandhu Uyiraachu 
Vaanangalai Paatteduthu Vaagai Sooduvom 
Paattu Onnu Naan Padattumaa Paal Nilava Kettu 
Vaarthaiyile Valaikkattumaa Vaanavilla Serthu
Oru Paattu Onnu Naan Padattumaa Paal Nilava Kettu 
Vaarthaiyile Valaikkattumaa Vaanavilla Serthu
0 comments
 Song:ponmaane
Movie:oru kaithiyin diary

Male :Pon Maane, Kobam Yeno Pon Maane, Kobam Yeno 

Kaadhal Paal Kudam, Kallaai Ponadhu Rojaa Yenadi, Mullaai Ponadhu

Pon Maane, Kobam Yeno Pon Maane, Kobam Yeno

Male :Kaaval Kaappavan Kaidhiyaai Nirkiren, Vaa

Female :Oodal Enbadhu Kaadhalin Gowravam, Po

Male :Rendu Kangalum, Ondru Ondrin Mel Kobam Kolvadhaa
Lala Laala Laa, Lala Laala Laa Laala Laala Laa

Female :Aangal Ellam Poiyin Vamsam

Male :Kobam Kooda Anbin Amsam

Female :Naanam Vandhaal Oodal Pogum, Hooo

Male :Pon Maane, Kobam Yeno Pon Maane, Kobam Yeno

Female :Undhan Kangalil Ennaiye Paarkiren, Naan

Male :Rendu Kangalil Pournami Paarkiren, Vaa

Female :Unnai Paarthadhum, Endhan Penmai Thaan Kann Thirandhadhe
Lala Laala Laa, Lala Laala Laa Laala Laala Laa

Male :Kanne Melum Kaadhal Pesu

Female :Neram Paarthu Neeyum Pesu

Male :Paarvai Poovai Nenjil Veesu, Oho
Pon Maane 

Female : Mmm humm
  Kobam
  
Female : Mmm hum
  Enge
  
 Female : Mmm mm mm

Pon Maane
  
Female : Mmm
  Kobam 

 Female : Mmm Enge
  
 Female : Mmm mm mm

Female :Pookkal Modhinaal, Kaayam Nerumaa Thendral Killinaal, Rojaa Thaangumaa 

Both :Laaa Lalaa Lalaa Lalaa
Laaa Lalaa Lalaa Lalaa
0 comments

Friday, April 15, 2016

Song :sundhari neeyumMovie:michael madhana kamarajan


Chorus :
Aaaa aaaa aaaaa .. Aaaaa aaaa aaa … Aaaa aaaa aaaaa
Male :Sundari Neeyum, Sundaran Njaanum 
Cherndhirunaal Thiruvonam
Chorus : 
Ohhhoo Ohhhooo
Female :Sundaran Neeyum, Sundari Njaanum 
Cherndhirunaal Thiruvonam
Male :
Kaiyil Kaiyum Vechu, Kannil Kannum Vechu 
Nenjil Mandram Kondu Cherunna Neram
Sundari Neeyum, Sundaran Njaanum 
Cherndhirunaal Thiruvonam
Chorus : 
Ohhhoo Ohhhooo
Female :Sundaran Neeyum, Sundari Njaanum 
Cherndhirunaal Thiruvonam
Female :Onnude Sunnara Roopam, Varnikka Oar Kavi Venam
Male :Mohana Raagham Nin Dhegham, Keerthanamaakki Njaan Paadum
Female :Punjirippaal En Ullam Kavarnnu
Male :Kannaana Kanne En Sondhamallo 
Neee eeeee eeeee eee ….
Female :Sundaran Neeyum, Sundari Njaanum 
Cherndhirunaal Thiruvonam
Chorus : 
Ohhhoo Ohhhooo
Male :Sundari Neeyum, Sundaran Njaanum 
Cherndhirunaal Thiruvonam
Female :Kaiyil Kaiyum Vechu, Kannil Kannum Vechu 
Nenjil Mandram Kondu Cherunna Neram
Sundaran Neeyum, Sundari Njaanum 
Cherndhirunaal Thiruvonam
Chorus : Ohhhoo Ohhhooo
Male :Sundari Neeyum, Sundaran Njaanum 
Cherndhirunaal Thiruvonam
Male :Chappara Manjathil Aada, Soppana Loghathil Kooda
Female :Premathin Geedhangal Paada, Sorgathil Aanandham Theda
Male :Sayana Neram Manmadha Yaagam
Female :Pulari Varaiyil Nammude Yogham 
Aaaa aaaaa aaaaa aaaa
Male :Sundari Neeyum, Sundaran Njaanum 
Cherndhirunaal Thiruvonam
Chorus : 
Ohhhoo Ohhhooo
Female :Sundaran Neeyum, Sundari Njaanum 
Cherndhirunaal Thiruvonam
Male :kaiyil Kaiyum Vechu, Kannil Kannum Vechu 
Nenjil Mandram Kondu Cherunna Neram
Sundari Neeyum, Sundaran Njaanum 
Cherndhirunaal Thiruvonam
Chorus : 
Ohhhoo Ohhhooo
Female :Sundaran Neeyum, Sundari Njaanum 
Cherndhirunaal Thiruvonam
0 comments

Wednesday, April 13, 2016

Song:vaasam illa malar idhu
Movie:Oru thalai raagam
Male :Vaasam Illaa Malar Idhu 
Haha, Vasandhathai Thedudhu
Vaasam Illaa Malar Idhu 
Vasandhathai Thedudhu
Vaigai Illaa Madhurai Idhu
Meenaatchiyai Thedudhu
Yedhedho Ragam
Ennalum Padum
Azhaiyaadhaar Vaasal
Thalai Vaithu Odum
Vaasam Illaa Malar Idhu 
Vasandhathai Thedudhu
Paattukoru Raagam, Yetri Varum Pulavaa
Unaken Aasai Nilavaval Mele 
Meetti Varum Veenai, Sottavillai Thenai
Unakken Aasai Kalaimagal Pole 
Meetti Varum Veenai, Sottavillai Thenai
Unakken Aasai Kalaimagal Pole 
Vaasam Illaa Malar Idhu 
Vasandhathai Thedudhu
Male :Enna Sugam Kandaai, Indru Varai Thodarndhu
Unakken Aasai Radhiyaval Mele 
Vanjiyaval Unnai, Ennavillai Indrum
Unakken Aasai Manmadhan Pole 
Vanjiyaval Unnai, Ennavillai Indrum
Unakken Aasai Manmadhan Pole 
Vaasam Illaa Malar Idhu 
Vasandhathai Thedudhu
Male :Maadhangalai Enna, Panirandu Varalam
Unakken Aasai Melondru Kootta 
Madhu Thannai, 
Ariya Kannirandum Poiye
Unakken Aasai Uravendrum Naada 
Vaasam Illaa Malar Idhu 
Vasandhathai Thedudhu
Vaigai Illaa Madhurai Idhu
Meenaatchiyai Thedudhu
Yedhedho Ragam
Ennalum Padum
Azhaiyaadhaar Vaasal
Thalai Vaithu Odum
Vaasam Illaa Malar Idhu 
Vasandhathai Thedudhu
0 comments
Song:Poongatru un per solla
Movie:vetrivizha
Male : Poongatru Un Per Solla, Kettene Indru
Female : Neer Ootru En Thol Konja, Paarthene Indru
Male : Theertha Karai Orathile
Female : Then Sittukal Ullathile
Male : Kalyaana Vaibogam Thaan, Aaaa
Female : Neer Ootru En Thol Konja, Paarthene Indru
Male : Moongil Kaattoram Mainaakkal Rendu 
Moga Pan Paadudhe
Melai Kaatrodu Kai Serthu Naanal
Kaadhal Kondaadudhe eey
Female :Aalam Vizhudhodu Kili Koottam Aadum
Kaalam Idhu Vallavaa 
Eera Chiragodu Isai Paadi Thiriyum
Neram Idhuvallava 
Male : Yedhedho Ennam Thondra, Yegaandham Inge
Female : Naan Kaanum Vannam Yaavum, Nee Thane Anbe
Male : Vannam Maaraamal Meendum Meendum
Female : Aasaigal Eedera Koodum
Male : Poongatru Un Per Solla, Kettene Indru
Female :Jenma Jenmangal Aanalum Enna 
Jeevan Unnoduthaan
Devi Sridevi Poovaram Sootta
Dhevan Ennoduthaan
Male :Neela Vaan Kooda Niramaarai Pogum
Nesam Niramaarumaa
Kaala Kaalangal Ponaalum Enna 
Kaadhal Thadam Maarumaa
Female : Ooyaamal Unnai Konjum, Oodhaappoo Vannam
Male : Rajaavin Mutham Kollum, Roja Poo Kannam
Female : Vaadai Theendaadha Vaazhai Thottam
Male : Anandha Ellaigal Kaattum
Poongatru Un Per Solla, Kettene Indru
Female : Neer Ootru En Thol Konja, Paarthene Indru
Male : Theertha Karai Orathile
Female : Then Sittugal Ullathile
Male :Kalyaana Vaibogam Thannnn
Poongatru Un Per Solla, Kettene Indru