Showing posts with label Y. Show all posts
Showing posts with label Y. Show all posts

Yen Idhayam

0 comments

Saturday, February 16, 2013



ஏன் இதயம் உடைத்தாய் நொறுங்கவே
என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே

அந்த நேரம் அந்திநேரம்
கண் பார்த்து கந்தலாகி போன நேரம் ஏதோ ஆச்சே
ஓ வாணம் தீண்டி வந்தாச்சு
அப்பாவின் திட்டு எல்லாம் காற்றோடு போயேப்போச்சே
என் வாசல் தாண்டிப் போனாயே
ஹோ சோனா வேறொன்றும் செய்யாமலே
நான் ஆடிப்போகிறேன் சுக்கு நூறாகிறேன்
அவன் போனப்பின்பு
எந்தன் நெஞ்சைத் தேடிப் போகிறேன்
வானுக்குப் பக்கம் வந்தேன்
சாவுக்கும் பக்கம் நின்றேன்
ஏனென்றால் காதல் என்பேன்

வண்ணப்பட்டுப் பூச்சி பூத்தேடிப் பூத்தேடி
அங்கும் இங்கும் அலைகின்றதே
ஓ சொட்டு சொட்டாய் தொட்டுப்போக
மேகம் ஒன்று மேகம் ஒன்று எங்கெங்கோ நகர்கின்றது
ஓ சோனா
பட்டுப்பூச்சி வந்தாச்சா
ஓ சோனா மேகம் உன்னைத் தொட்டாச்சா
கிழிஞ்சல் ஆகிறேன் நான் குழந்தை ஆகிறேன்
நான் உன்னை அள்ளிக்கையில் வைத்துப் பொத்திக்கொள்கிறேன்

என் மீது அன்புக்கொள்ள
என்னோடு சேர்ந்து செல்ல
உன் என்று சொல்லும்போதும்

ஏன் இதயம் உடைத்தாய் நொறுங்கவே
என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே

ஏன் இதயம் உடைத்தாய் நொறுங்கவே
என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே 

Aen idhayam udaithaai norungavey
en maru idhayam tharuven nee udaikkavey

Andha naeram andhi naeram
kan paarththu kandhalaagi poana naeram edho aachey
O vaanam theendi vanthaachu
appaavin thittu ellaam kaatroadu poayeppochey
en vaasal thaandi poanaaye
hO sona verondrum seiyaamaley
naan aadippoagiren sukku nooraagiren
avan poana pinbu
endhan nenjai thedi poagiren
vaanukkum pakam vandhen
saavukkum pakkam nindren
enendrall kaadhal enben

Vannappattu poochi poothedi poothedi
angum ingum alaigindradhey
O sottu sottaai thottuppoaga
megam ondru megam ondru engengo nagargindradhu
O sona
pattuppoochi vanthaachaa
O sona
megam unnai thottaachu
kizhinjal aagiren naan kuzhandhai aagiren
naan unnai alli kaiyil vaiththu poththikkolgiren

En meedhu anbukkolla ennoadu serndhu sella
un endru sollum boadhum

Aen idhayam udaithaai norungavey
en maru idhayam tharuven nee udaikkavey

Aen idhayam udaithaai norungavey
en maru idhayam tharuven nee udaikkavey



Yaadhumaagi nindraal

0 comments
யாதுமாகி நின்றால் 
காலி 
எங்கும் நீ நிறைந்தாய் 
 

யாதுமாகி நின்றால்
காலி
எங்கும் நீ நிறைந்தாய்
தீது நன்மைகள் 
நின்றான் செயல்கள் அன்றி இல்லை
 

yaadhumaagi nindraai
kaali
engum nee nirainthaai
theethu nanmai yellaam
nindran seyalgal andri illai

yaadhumaagi nindraai
kaali
engum nee nirainthaai
theethu nanmai yellaam
nindran seyalgal andri illai
 
 
 
 
 
 

yaarathu yaaro

0 comments


யாரது யாரோ யாரோ
நெஞ்சிலே  வந்தது யாரோ
கேட்டதும் பேரை சொன்னது யாரோ
காதல் 
யாரது யாரோ யாரோ
நிம்மதி கொன்றது யாரோ
கேட்டதும் உன்னை சொன்னது யாரோ
காதல்
நேரங்கள் தின்றது யாரோ
யாரோ யாரோ
பாரங்கல்  தந்தது யாரோ 
யாரோ யாரோ
தூக்கத்தை திருடவது யாரோ
தூரலை வருடுவது யாரோ 
யாரோ யாரோ

யாரது யாரோ யாரோ
நெஞ்சிலே வந்தது யாரோ
கேட்டதும் பேரை சொன்னது யாரோ
காதல்
யாரது யாரோ யாரோ
நிம்மதி கொன்றது யாரோ
கேட்டதும் உன்னை சொன்னது யாரோ
காதல்
நேரங்கள் தின்றது யாரோ
யாரோ யாரோ பாரங்கல் தந்தது யாரோ
யாரோ யாரோ
தூக்கத்தை திருடவது யாரோ
தூரலை வருடுவது யாரோ
யாரோ யாரோ
  
வார்த்தை ஒன்று வெளியேறவே
போராடுதே    
இது ஏனோ
பார்வை ஒன்று தீராமலே
தீ மூட்டுதே இது ஏனோ
நேற்றை போல நான் இல்லை
ஊன் உறக்கம் ஏன் இல்லை
காரணங்கள் வேறில்லை
நீ தானே பெண்ணே என்னை என்ன செய்தாய்
பார்க்கும் போதே கைது செய்தாயே
யாரது யாரோ யாரோ
நெஞ்சிலே வந்தது யாரோ
கேட்டதும் பேரை சொன்னது யாரோ
காதல்
யாரது யாரோ யாரோ
நிம்மதி கொன்றது யாரோ
கேட்டதும் உன்னை சொன்னது யாரோ
காதல்
நேரங்கள் தின்றது யாரோ
யாரோ யாரோ பாரங்கல் தந்தது யாரோ
யாரோ யாரோ
தூக்கத்தை திருடவது யாரோ
தூரலை வருடுவது யாரோ
யாரோ யாரோ

போதும் என்று சொன்னாலுமே
கேக்காதடி  இந்த காதல்
போதும் என்று எப்போதுமே
 கேக்காதட இந்த காதல் 
காதல் வந்த பின்னாலே
கால் இரண்டும் தாவுதடி வின் மேலே
எதனாலே

கனவாலே  ஊடல் கொஞ்சம் காதல் கொஞ்சம்
ரெண்டும் சேர்த்து
காதல் கொஞ்சம் செய்வாயோ

யாரது யாரோ யாரோ
நெஞ்சிலே வந்தது யாரோ
கேட்டதும் பேரை சொன்னது யாரோ
காதல்
யாரது யாரோ யாரோ
நிம்மதி கொன்றது யாரோ
கேட்டதும் உன்னை சொன்னது யாரோ
காதல்
ஒ... நேரங்கள் தின்றது யாரோ
யாரோ யாரோ
ஒ ...பாரங்கல் தந்தது யாரோ
யாரோ யாரோ
ஹ்ம்ம் ... தூக்கத்தை திருடவது யாரோ
யாரோ யாரோ
ஹா ....தூரலை வருடுவது யாரோ
யாரோ யாரோ