ஆனதென்ன ஆவதென்ன என்னிடம் மாற்றம் கண்டேன் சொன்னதென்ன சொல்வதென்ன உன்னிடம் கேட்டு நின்றேன் உயிர் வரை தீண்டினாய் அடை மழை தூவினாய் முதல் முறை சிலிர்க்கிறேன் காதல் இதுவோ.... ஓ.......... ஏதும்மில்லா என் நினைவில் என்னென்னவோ நடக்க யாரும்மில்ல என் மனதில் சாரல் அடிக்க நேற்று காதல் இல்ல என் நெஞ்சில் நீயும் இல்லை இன்று ஏன் மாறினேன் காதல் இதுவோ...... ஓ..........
பேசும் மின்சாரம் நீயா பாடும் மின்மினி நீயா யாவும் நீயா........... உயிரின் ஆதாரம் நீயா ஓஹோ ஹோ ஹோ ஓஹோ ஹோ ஹோ நேற்று முன்னாடி வந்தாய் நெஞ்சை கண்ணாடி செய்தாய் பிம்பம் தந்தாய் என்னையே வெல்கிறாய்..........
எல்லை இல்லா வானம் என்று என்னை நினைத்திருந்தேன் உள்ளங்கையால் மூடிக்கொண்டாய் மிச்சம் இன்றிக் கரைந்தேன் என்னை நீ வாங்கினாய் எனக்குத் தெரியாமலே உன்னில் நான் மூழ்கினேன் காதல் இதுவோ....... ஓ........... ஆனதென்ன ஆவதென்ன என்னிடம் மாற்றம் கண்டேன் சொன்னதென்ன சொல்வதென்ன உன்னிடம் கேட்டு நின்றேன் உயிர் வரை தீண்டினாய் அடை மழை தூவினாய் முதல் முறை சிலிர்க்கிறேன் காதல் இதுவோ.... ஓ....... Aanadhenna Aavadhenna Aanadhenna aavadhenna ennidam maatram kanden sonnadhenna solvadhenna unnidam keattu nindren uyir varai theendinaai adaimazhai thoovinaai mudhal murai silirkkiren kaadhal idhuvO.
Eadhummilla en ninaivil ennennavO nadakka yaarumillaa en manadhil saaralum adikka neatru kaadhal illa en nenjil neeyum illa indru ean maarinen kaadhal idhuvO.
Peasum minsaaram neeyaa paadum min mini neeyaa yaavum neeyaa...... uyirin aathaaram neeyaa OhO hO hO OhO hO hO neatru munnaadi vandhaai nenjai kannaadi seidhaai bimbam thandhaai ennaiyea velgiraai.............
அண்டார்டிகா வெண்பனியிலே ஏன் சறுக்குது நெஞ்சம் நீ பெண் என பெண் தாசனா ஏன் குழம்புது கொஞ்சம் ஏ….. நிசா நிசா நிசா ஓ…… நிசா நிசா நிசா
அடி பெண்ணே என் மனது எங்கே ரேடான் விளக்கமா அடி என் காதல் ஆளு என்ன சூட நடக்குமா அடி பெண்ணே என் மனது எங்கே ரேடான் விளக்கமா அடி என் காதல் ஆளு என்ன சூட நடக்குமா பழுதடைந்திடும் கருவிகள் சிகை எழுதிடும் அவளிடம் அதில் இலக்கணம் அசைவதை பார்ப்பேன் அவள் உருவத்து குவியலில் மலை சரிவுகள் தோற்பதா விழும் அருவிகள் அழுவதை பார்ப்பேன் அவள் மேலே வெயில் விழுந்தால் நிலவொளியாய் மாறிப்போகும் அவள் அசைந்தால் அந்த ஆசை மேலும் இசை பிறக்கும்
அண்டார்டிகா வெண்பனியிலே ஏன் சறுக்குது நெஞ்சம் நீ பெண் என பெண் தாசனா ஏன் குழம்புது கொஞ்சம் ஏ….. நிசா நிசா நிசா ஓ…… நிசா நிசா நிசா
தடதடவென ராணுவம் முடு முடு முடு சாலையா அதினுள் நுழைந்தாயடி என்னில் இரு விழிகளும் துள்ளிட படபடவென வெடிக்கிறாய் இருதரம் துடித்தாயடி கண்ணில் உனைப் போலே ஒரு பெண்ணை மறந்தேனோ என்று எண்ணி வாழ்ந்தேன் நீ கிடைத்தாய் என் தேசம் போலே உன்னை நேசிப்பேன்
அண்டார்டிகா வெண்பனியிலே ஏன் சறுக்குது நெஞ்சம் நீ பெண் என பெண் தாசனா ஏன் குழம்புது கொஞ்சம் ஏ….. நிசா நிசா நிசா ஓ…… நிசா நிசா நிசா
அடி பெண்ணே என் மனது எங்கே ரேடான் விளக்கமா அடி என் காதல் ஆளு என்ன சூட நடக்குமா அடி பெண்ணே என் மனது எங்கே ரேடான் விளக்கமா அடி என் காதல் ஆளு என்ன சூட நடக்குமா Antartica Antartica Venpaniyile Yean sarukkudhu nenjam Nee penguin ah Pen dolphin ah Yean kulambudhu konjam
Hey nisha Nisha nisha Oh nisha Nisha nisha
Adi penne En manadhu yenge Radar vilakkuma Adi en kaadhal Aazham enna Sonar alakkuma
Adi penne En manadhu yenge Radar vilakkuma Adi en kaadhal Aazham enna Sonar alakkuma
அலேக் அலேக்கா ஆப்பிள் இன் மேக்கா கண்ணங்கள் ரெண்டும் ஸ்ட்ராபெர்ரி கேக்கா அலேக் அலேக்கா ஆப்பிள் இன் மேக்கா கண்ணங்கள் ரெண்டும் ஸ்ட்ராபெர்ரி கேக்கா சனா சனா ஓ சானா நீ சவாசம் கொண்ட மூணா… கனாக்கனா தாரா கண்டாடும் கண்கள் நானா பிலிம் காட்டியே பிலிம் காட்டியே பீலிங்ஸ் ஏத்தாதே அனல் மூட்டியே கனல் கூட்டியே சுட்டு பொசுக்காதே மானே மானே ஹனிமூனும் இங்கே மானே ஜானே ஜானே அது காட்டுப்பக்கம் தானே தேனே தேனே இது தித்திப்பான் தேனோ தீயே தீயே இனி மூச்சில் வீசும் தானே என் நெற்றிப் பொட்டில் முத்தம் எல்லாம் பிறை வைக்கின்றானே நான் பிச்சி பிச்சி பேசும் தமிழை கவிதை என்கின்றானே நீ மைனர் இல்லை மேஜர் என்று சொல்லும் உந்தன் நெஞ்சம் நீ மேஜர் ஆனால் நானும் கூட மைனர் ஆவேன் கொஞ்சம் எனை அவனே நான் அவனே நான் எனக்கான நண்பன் முன் இருந்தாலும் முகம் காட்டி சிரிக்காத கள்வன் அட காற்றுக்கென்ன கஷ்டம் அடி பூவுக்குந்தான் இஷ்டம் இதில் சேலைக்கில்லை நஷ்டம் சேரவா வா வா நீ வா வா…… அலேக் அலேக்கா ஆப்பிள் இன் மேக்கா கண்ணங்கள் ரெண்டும் ஸ்ட்ராபெர்ரி கேக்கா சனா சனா ஓ சானா நீ சவாசம் கொண்ட மூணா… கனாக்கனா தாரா கண்டாடும் கண்கள் நானா பிலிம் காட்டியே பிலிம் காட்டியே பீலிங்ஸ் ஏத்தாதே அனல் மூட்டியே கனல் கூட்டியே சுட்டு பொசுக்காதே நீ தொட்டு பேசும் ஹார்ட்டுக்குள்ளே மைனஸ் டிகிரி வெப்பம் நீ ஆக்ஸிஜனின் சுவாசத்தாலே வாசம் சேர்க்கும் நுட்பம் என் பக்கம் வந்து நிற்கின்றது விண்ணைத் தொடும் வீரா அவன் பேரின் முன்னால் என் பேர் சேர இல்லை உந்தன் தூதா நீ தித்திப்பான குறைப்பாதி அகர்வாலே அல்வா நீ இவன் பார்க்க இவன் கேக்க இதழ் சேர்த்துக் கொள்வாய் என் மெத்தை அமர்ந்தேனே அவன் நெஞ்சம் சுத்தி தேனே எனை கொஞ்சிக் கொண்டு நானே முத்தத் தேனால் சேர்ப்பேன் அலேக் அலேக்கா ஆப்பிள் இன் மேக்கா கண்ணங்கள் ரெண்டும் ஸ்ட்ராபெர்ரி கேக்கா சனா சனா ஓ சானா நீ சவாசம் கொண்ட மூணா… கனாக்கனா தாரா கண்டாடும் கண்கள் நானா பிலிம் காட்டியே பிலிம் காட்டியே பீலிங்ஸ் ஏத்தாதே அனல் மூட்டியே கனல் கூட்டியே சுட்டு பொசுக்காதே Alaikaa Laikaa Applein Alaikaa Laikaa Applein Makeka Kannangal Rendum Strawberry Cakeka Alaikaa
Laikaa Applein Makeka Kannangal Rendum Strawberry Cakeka Sana Sana Oh
Saana.. Nee Swasam Konda Moona Kana Kana Nee Thaana.. Kandaadum Kangal
Naana.. Film Kaatiyae Film Kaatiyae Feelings Yethaathey Anal Mootiyae
Kanal Kootiyae Suttu Posukkathey Maaney Maaney..Honey Moonum Enga
Maaney Jaanae Jaanae.. Athu Kaatupakkam Thaanae Thenae Thenae.. Yei
Thithippaana Thenae Queeneh Queeneh.. Ini Muttrum
Isaithaanae....... En Netri Pottil Mutham Alla Uyirai
Veikindraanae Naan Pichu Pichu Paesum Thamizhai Kavithai Engindraanae Nee
Minor Illai Major Endru Sollum Unthan Nenjam Nee Major Aanaal Naanum Kooda
Minor Aavaen Konjam Ini Avanaethaan Avanaethaan Ennakaana Anban Mun
Irunthaalum Mugam Kaati Sirikaatha Kalvan Yei Kaatrukenna Kashtam, Pani
Poovukkuthaan Ishtam Ithil Thaenukillai Nashtam, Sera Vaa Vaa Nee
Vaa Alaikaa Laikaa Applein Makeka Kannangal Irandum Strawberry
Cakeka Sana Sana Oh Saana.. Nee Swasam Konda Moona Kana Kana Nee
Thaana.. Kandaadum Kangal Naana.. Film Kaatiyae Film Kaatiyae Feelings
Aeratho.. Anal Mootiyae Kanal Kootiyae Suttu Posukkatho.. Nee Thottu
Paesum Heartu Kullae Minus Degree Veppam Nee Oxygenil Swasiththaalae Vaasam
Saerkum Nutpam En Pakkam Vanthu Nirkindrathu Vinnai Thodum Veeram Avan
Perin Munnaal En Peyar Eera Illai Romba Thooram Nee Inipaana Uraipaana
Agarvaalu Alwaa Nee Ivanpaarka Idham Ketka Ithazh Sethu Kølvaa En Meththai
Avanthaane.. Avan Nenjil Ottipenae.. Ini Konji Kolluvaanae.. Muththa Thaen
Naan Serpaen.. Alaikaa Laikaa Applein Makeka Kannangal Irandum
Strawberry Cakeka Alaikaa Laikaa Applein Makeka Kannangal Irandum
Strawberry Cakeka Sana Sana Oh Saana.. Nee Swasam Konda Moona Kana Kana
Nee Thaana.. Kandaadum Kangal Naana.. Film Kaatiyae Film Kaatiyae Feelings
Aethaathey Anal Mootiyae Kanal Kootiyae Suttu Posukkathey