குட்டி புலி கூட்டம் வெட்டவெளி ஆட்டம் பல்லே பல்லே பாட்டு கூட்டம் சுட்டி மேக மூட்டம் லீவு விட்டா ஓட்டம் சாலை எங்கும் சேலை தோட்டம் டிங்கு டிங்கு டிங்டாங் டிங்டாங் டிங்கு டிங்கு…
குட்டி புலி கூட்டம் வெட்டவெளி ஆட்டம் பல்லே பல்லே பாட்டு கூட்டம் சுட்டி மேக மூட்டம் லீவு விட்டா ஓட்டம் சாலை எங்கும் சேலை தோட்டம் டிங்கு டிங்கு டிங்டாங் டிங்டாங் டிங்கு டிங்கு…
ஏய் நாளும் இப்போ மும்பை வாலா நாளை முதல் தௌசன் வால மேல போட்டா சிக்ஸன் வாலா சாளா சாளா…… நீ பாட்டி தாத்தா பாதம் தொட்டு ஆசி வாங்கி பிகர வெட்டு பிரன்சு பேக்கிங் ஸ்டெயிலா விட்டு போடா போடா
ஏலே மாப்புள்ள அட நட்டுப்புட்டு வாழும் நாட்கள் வேப்பில்ல வா வா கேப்புல்ல நீ வம்பு செஞ்சு திட்டு வாங்கு தப்பில்ல எதை எதை உலகம் பதை பதைக்கு pறாதோ அதை அதை மனதும் விருப்புது
கரைகளை தீண்டும் அலைகளை போலே கனவுகள் தினமும் மருங்குதே இதப்பிடி அதப்பிடி இருக்கட்டும் அடிதடி இளமையின் கதப்படி இறுதியில் சரவெடி டிங்கு டிங்கு டிங்குடாங் டிங்குடாங் டிங்குடிக்கு
குட்டி புலி கூட்டம் வெட்டவெளி ஆட்டம் பல்லே பல்லே பாட்டு கூட்டம் சுட்டி மேக மூட்டம் லீவு விட்டா ஓட்டம் சாலை எங்கும் சேலை தோட்டம் டிங்கு டிங்கு டிங்டாங் டிங்டாங் டிங்கு டிங்கு…
ஐயோ நெஞ்சம் தான் அது பெண்ணை தாண்டி என்னும் எண்ணம் கொஞ்சந்தான் பெண்ணே இன்பம்தான் அதை வேண்டாம் என்று சொல்லும் ஆண்கள் கொஞ்சந்தான் அழகிகள் உலவும் தெருவெல்லாம் திரிந்து அதில் மிக அழகியை விரும்பலாம் யுவதிகள் தேடி அவதிகள் கோடி இருந்தும் அதுதான் சுகமென துருதுருவென எரிந்திட எரிந்திட துருப்பிடிக்காமல் இருந்திட பறந்திட டிங்கு டிங்கு டிங்குடாங் டிங்குடாங் டிங்குடிக்கு…
குட்டி புலி கூட்டம் வெட்டவெளி ஆட்டம் பல்லே பல்லே பாட்டு கூட்டம் சுட்டி மேக மூட்டம் லீவு விட்டா ஓட்டம் சாலை எங்கும் சேலை தோட்டம் டிங்கு டிங்கு டிங்டாங் டிங்டாங் டிங்கு டிங்கு…
Kutty Puli Kootam
Kutti puli kootam Vetta veli aattam Balley balle Paattu pottom Suthi mega moottam Leavu vittaa ottam Saalai yengum Selai thottam
கண்மணியே காதல் என்பது கற்பனையோ காவியமோ கண் வரைந்த ஓவியமோ எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா
கண்மணியே காதல் என்பது கற்பனையோ காவியமோ கண் வரைந்த ஓவியமோ எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா
மேளம் முழங்கிட தோரணம் ஆடிட காலமும் வந்ததம்மா நேரமும் வந்ததம்மா பார்வையின் ஆசையில் தோன்றிடும் ஜாடையில் பாடிடும் உள்ளங்களே இந்த பாவையின் எண்ணத்திலே பூவிதழ் தேன் குலுங்க சிந்தும் புன்னகை நான் மயங்க ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில் சாய்ந்திருப்பேன் வாழ்ந்திருப்பேன்
கண்மணியே காதல் என்பது கற்பனையோ காவியமோ கண் வரைந்த ஓவியமோ எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா
பாலும் கசந்தது பஞ்சனை நொந்தது காரணம் நீயறிவாய் தேவையை நானறிவேன் நாளொரு வேகமும் மோஹமும் தாபமும் வாலிபம் கண்ட சுகம் இளம் வயதினில் வந்த சுகம் தோள்களில் நீ அணைக்க வண்ண தாமரை நான் சிரிக்க ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில் தோரணமாய் ஆடிடுவேன்
கண்மணியே காதல் என்பது கற்பனையோ காவியமோ கண் வரைந்த ஓவியமோ எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா KANMANIYE KAADHAL ENBATHU kanmaniyae kaadhal enbadhu karpanaiyoa kaaviyamoa kan varaindha oaviyamoa ethanai ethanai inbangal nenjinil pongudhamma pal suvaiyum solludhamma
kanmaniyae kaadhal enbadhu karpanaiyoa kaaviyamoa kan varaindha oaviyamoa ethanai ethanai inbangal nenjinil pongudhamma pal suvaiyum solludhamma